ஹெல்மெட்டை கவ்விச் சென்ற காட்டு யானை - வைரலாகும் வீடியோ - elephant viral video
🎬 Watch Now: Feature Video

அசாம் மாநிலம் குவஹாத்தியில் யானை ஒன்று ஹெல்மெட் சாப்பிட முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் பக்கத்தில் சென்ற யானை, கண்ணாடியில் தொங்க விடப்பட்டிருந்த ஹெல்மேட்டை தும்பிக்கையால் எடுத்து உண்ண முயற்சித்தது.