விண்ணில் இருக்கும் இலக்கை தரையிலிருந்து தாக்கும் ஆகாஷ் 1 எஸ் - ஆகாஷ் 1 எஸ்
🎬 Watch Now: Feature Video
தரையிலிருந்து வான் பகுதியில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் 'ஆகாஷ் 1 எஸ்' ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதித்தது. இதன் காணொளி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.