செல்லப்பிராணியை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரர்கள்! - kerala dog tied news
🎬 Watch Now: Feature Video
திருவனந்தபுரம்: மலப்புரம் எடக்காராவில் பைக்கில் நாயைக் கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த மக்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி நாயை மீட்டனர். இதில், நாயின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.