Viral Video: தெரு நாயை சித்திரவதை செய்த கொடூர மனிதன்... களமிறங்கி காப்பாற்றிய மாடு! - video news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13538559-thumbnail-3x2-cow.jpg)
தெரு நாயின் காதை துருவிக் கொடுமைப்படுத்திய கொடூர மனிதனை, பசு முட்டி தூக்கி வீசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.