கரோனாவை வென்றெடுத்த கூட்டுக் குடும்பம்! - 17 people positive
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநிலம் மைசூரில் பதகலபுரா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனைக் கேட்டு பதற்றமடையாமல், மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, வீட்டிற்குள்ளேயே ஒருவரை ஒருவர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டும், மாஸ்க் அணிந்தும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும், தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். அது குறித்து செய்தி தொகுப்பைக் காணலாம்.