அன்னையிடம் ஆசி பெற்ற தலைமை நீதிபதி..! - தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5098867-thumbnail-3x2-cji.jpg)
உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து குடியரசுத் தலைவரிடம் வாழ்த்துபெற்ற பின்னர் நிகழ்ச்சி அறையில் அமர்ந்திருந்த தனது தாயாரிடம் சென்று காலில் விழுந்து ஆசிபெற்றார். அதன் காணொலி உங்கள் பார்வைக்கு...