ராயல் வங்கப் புலி சுந்தரவனக் காட்டில் விடுவிப்பு - bengal tiger endangered
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14042551-208-14042551-1640780283581.jpg)
மேற்கு வங்கம்: சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் உள்ள குல்தாலியில் 6 நாள்களுக்கு முன்பு ராயல் வங்கப் புலி ஒன்று புகுந்து மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த புலியை நேற்று வனத்துறையினர் பிடித்தனர். இதையடுத்து இன்று சுந்தரவனக் காட்டில் விடப்பட்டது. வங்கப்புலிகள் அழிந்துவரும் உயிரினமாகும். குறிப்பாக இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகும்.