காலம் கடந்து நிமிர்ந்து நிற்கும் காந்தி நட்ட போதிமரம் - Gandhi 150
🎬 Watch Now: Feature Video
டேராடூன்: உத்தரகாண்ட் மக்களிடையே சத்தியாகிரகப் போராட்ட உணர்வை பரப்பவுதற்காக டேராடூன் பகுதிக்கு வந்தார் காந்தி. அந்தப் பயணத்தின்போது சஹன்சாய்(Sahansai) ஆசிரமத்திற்குச் சென்ற காந்தி போதிமரம் ஒன்றை நட்டார். 1929ஆம் ஆண்டு வைக்கப்பட்ட மரமானது சுமார் 90 ஆண்டுகள் வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.