வண்ணத்துப்பூச்சி பூங்கா! - Karnataka tourist place
🎬 Watch Now: Feature Video

கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று லால் பாக் பூங்கா. பூக்களோடு பட்டாம்பூச்சிகளும் நிறைந்த லால் பாக் பூங்கா பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
Last Updated : Apr 13, 2019, 11:23 AM IST