அயோத்தி கடந்து வந்த பாதை...! - அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8273547-931-8273547-1596419877181.jpg)
70 ஆண்டு காலமாக நீதிமன்றத்தில் வழக்காடப்பட்ட அயோத்தி வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்படி, ராம ஜென்ம பூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 5) நாட்டவுள்ளார். இந்நிலையில், அயோத்தி கடந்த வந்த பாதையை தொகுத்து வழங்குகிறது ஈடிவி பாரத்....!