'மணற்சிற்பத்தில் கரோனா தடுப்பூசி' வரவேற்ற கலைஞர்கள்! - Koteshwara Hale alive Beach
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10272232-thumbnail-3x2-cor.jpg)
பெங்களூரு: குண்டாபூரின் கோடி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர்கள் இருவர், கரோனா தடுப்பூசியை வரவேற்கும் விதமாக வரையப்பட்ட ஓவியம் பலரை கவர்ந்துள்ளது. ஹரிஷ் சாகா, ராகவேந்திரா ஆகியோர் இந்த மணல் சிற்பத்தை கண்கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
Last Updated : Jan 17, 2021, 12:27 PM IST