பேனாவை பழுது நீக்கித் தர ஒரு மருத்துவமனை - சிறப்பு செய்தி - andra pen hospital
🎬 Watch Now: Feature Video
இன்றைக்கு பெரும்பாலனோர் இங்க் பேனாக்களை பயன்படுத்தாத சூழலில், பழைய, விலையுயர்ந்த பேனாக்களை கட்டணமின்றி பழுது நீக்கித் தருகிறது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இயங்கி வரும் பேனா மருத்துவமனை. இந்த பேனா மருத்துவமனை குறித்து செய்தித்தொகுப்பு