இமாச்சலப் பிரதேசம் டோஜிங் கிராமத்தில் திடீர் பனிச்சரிவு! - இமாச்சல பிரதேசத்தில் மோசமான வானிலை
🎬 Watch Now: Feature Video
இமாச்சலப் பிரதேசத்தில் லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள டோஜிங் கிராமத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் மோசமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.