தலைக்கு மேல் வேலை இருந்தும் அசராத போலீஸ்காரர்! - காவல் அலுவலர் தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4696070-thumbnail-3x2-monkey.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் திவேதி தனது தோளில் குரங்கு அமர்ந்து பேன் பார்த்துக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் வேலையில் மூழ்கியுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.