சாதனை படைத்த 3 வயது யோகா இளவரசி - Achievement In Yoga
🎬 Watch Now: Feature Video

ஒடிசா: யோகா என்பது இந்தியாவின் பாரம்பாியமான உடற்பயிற்சி கலை என்று நம் அனைவருக்கும் தொியும். மேலும் யோகாசனங்கள் நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகின்றன என்பதும் நமக்குத் தொியும். இங்கு ஒரு 3 வயது குழந்தை யோகாவில் கலக்குவதை நாம் காணலாம்.