பெலகாவி உதவும் கரங்கள்! - பெலகாவி
🎬 Watch Now: Feature Video
கோவிட் பரவலும் பொதுமுடக்கமும் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து இருந்தாலும், குறிப்பாக அடித்தட்டு மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கும் நிலை வரை தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, குறிப்பாக பிச்சைக்காரர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர் பெலகாவி சேவா அறக்கட்டளை நல்வாழ்வு அமைப்பின் இளைஞர்கள். இவர்கள், கூலித் தொழிலாளி, ஏழைகள், ஆதரவற்றோர்கள் எனத் தேடி தேடி உணவளிக்கின்றனர். அத்துடன் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வும் அளிக்கின்றனர்.
Last Updated : Jul 1, 2021, 7:32 AM IST