குஜராத்தின் உலகப் புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா! - ராஜ்கோட் பட்டம் விடும் பண்டிகை
🎬 Watch Now: Feature Video
காந்தி நகர்: குஜாராத்தில் நடைபெற்றுவரும் உலகப் புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா கடந்த ஆம் தேதி தொடங்கியது. இது 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ராஜ்கோட்டில் ராட்சத பட்டங்களுடன் வண்ணமயமான பட்டங்கள் பலவற்றை பறக்க விட்டு மக்கள் மகிழ்ந்தனர்.