ஒலிக்கட்டும் உரிமைக் குரல்...ஈழ தமிழர்களுக்கு வீர வணக்கம்! - srilankan genocide
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3321239-thumbnail-3x2-srl.jpg)
சிங்கள அரசிடம் முப்பது ஆண்டுக் காலம் உரிமைக்காகப் போராடிய லட்சக்கணக்கான தமிழர்களை, கொத்துக் கொத்தாக கொன்று முள்ளி வாய்க்கால் பகுதியில் புதைத்த நாள் இன்று. தமிழ் ஈழத்திற்காக விதைக்கப்பட்டு, இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அதைப் பற்றிய காணொளித் தொகுப்பு