கால்பந்து விளையாடும் குட்டி யானையின் க்யூட் வீடியோ - elephant playing football video
🎬 Watch Now: Feature Video
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் குட்டி யானை ஒன்று உள்ளூர் இளைஞருடன் கால்பந்து விளையாடி வருகிறது. அண்மையில், இந்த குட்டி யானை விளையாடும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ காண்போரை வியப்பிலும் புன்னகையிலும் ஆழ்த்தும்படி உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST