CCTV: வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர்! - CCTV காட்சி திண்டுக்கல் விபத்து
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14801207-thumbnail-3x2-a.jpg)
திண்டுக்கல்: துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய முதியவர் திருப்பூர் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருப்பூரிலிருந்து உசிலம்பட்டிக்கு பனியன் பிட்டுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டார். முதியவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST