அதிமுகவிற்கு மக்கள் மகத்தான வெற்றி தருவார்கள் - ஓபிஎஸ் - எம் பி ரவீந்தராநாத்
🎬 Watch Now: Feature Video
தேனி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்தரநாத் உடன் தேனி வாக்குசாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்று தெரிவித்தார். அதிமுகவிற்கு மக்கள் மகத்தான வெற்றி தருவார்கள் என்றும் அவர் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
எம் பி ரவீந்தராநாத்