ஆவடி மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

🎬 Watch Now: Feature Video

thumbnail
சென்னை: ஆவடி மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரஸ்வதி தலைமையில் நேற்று (மார்ச் 02) கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், 1 முதல் 48 வார்டுகளுக்கான மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒருவராக பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.