சர்க்கர நாற்காலியில் அமர்ந்து ஜனநாயகக் கடமையாற்றிய 110 வயது பாட்டி - நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டில் வசிப்பவர் நீலாவதி 110 வயது இவர் தன்னுடைய வயது மூப்பு காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாக்கு மையத்திற்கு வந்து ஆர்வமுடன் தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.அப்போது கூட்ட நெரிசல் காரணமாக மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் இருந்த காவலர்கள் பொது மக்களை அப்புறப்படுத்த முயற்சித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST