உணவு இல்லாமல் தவிக்கும் காட்டு யானை! - உணவு இல்லாமல் தவிக்கும் காட்டு யானை
🎬 Watch Now: Feature Video

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் காலில் அடிபட்ட காட்டுயானை ஒன்று உணவுத் தேடி செல்லமுடியாமல் தவித்து வரும் பரிதாபக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST