நெய்வேலியில் அதிவேகமாக வந்த கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு - Neyveli Indira Nagar car accident
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14515379-thumbnail-3x2-car.jpg)
கடலூர்: நெய்வேலி இந்திரா நகரில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் முத்தம்மாள், வனிதா ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரைப் பதைபதைக்கச் செய்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST