டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! - டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த ஸ்டாலின்
🎬 Watch Now: Feature Video
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். டெல்லி தீனதயாள் உபாத்தியாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில், சோனியா காந்தி, ஃபரூக் அப்துல்லா, ப. சிதம்பரம், சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST