இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, இன பிரச்னையுடன் பின்னிப் பிணைந்துள்ளது - சிவஞானம் சிறீதரன், எம்.பி. - இலங்கை
🎬 Watch Now: Feature Video
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, இனப் பிரச்னையுடன் பின்னிப் பிணைந்துள்ளது எனவும், இன சிக்கலுக்கு தீர்வு காணாமல் பொருளாதார மீட்சி என்பது சாத்தியமில்லை என சிவஞானம் சிறீதரன், எம்.பி. தெரிவித்துள்ளார். ஈடிவி பாரத் நெறியாளர் எம் சி ராஜனுடன் அவரின் நேர்காணலை காணலாம்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST