உயிரியல் பூங்காவைப் பராமரிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் - Chengalpattu vandalur zoo
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், “பூங்காவில் உள்ள விலங்குகளைப் பராமரிக்கவும், அவற்றின் உணவுக்காகவும் தமிழ்நாடு அரசு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. பூங்காவினை மேலும் மேம்படுத்திப் பராமரிக்க, 15 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது; இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், நிதி அமைச்சருக்கும் கருத்துரு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்படும்” எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST