திருநெல்வேலியில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு அமோக வரவேற்பு - Actress Rashmika Mandhana
🎬 Watch Now: Feature Video
விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் இன்று வெளியானது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட விஜய் ரசிகர்கள் திரையரங்கில் ரஞ்சிதமே பாடல் வெளியீட்டை நடனமாடி கொண்டாடினர். இதனிடையே கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST