Watch Video: சூட்டிங் இடைவேளையிலும் கடும் உடற்பயிற்சியில் சூரி..! - viduthalai
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிற ‘விடுதலை’ திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், இறுதிகட்டப் படப்பிடிப்புகளுக்கிடையே நடிகர் சூரி உடற்பயிற்சி செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST