வன்முறை எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் தவறு - நடிகை சாய்பல்லவி 'பளீச்' பதில் - நடிகை சாய்பல்லவி
🎬 Watch Now: Feature Video
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் நடிகை சாய்பல்லவி, சில தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில் ’நான் வலது, இடது எனத் தனிப்பட்ட கொள்கை சார்ந்தவள் அல்ல. இரண்டு கொள்கை சார்ந்தவர்களிலும் நல்லவர்கள் உள்ளார்கள் என்றும், வன்முறை எந்த உருவத்திலும் வந்தாலும் அது தவறே’ எனக் கூறியிருந்தார். அது பேசுபொருளான நிலையில் அதற்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST