வீடியோ: தமிழில் மந்திரங்கள் முழங்க பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் - பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுபாணி சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடந்தது. அதில், தமிழில் மந்திரங்கள் முழங்க, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST