Video: தொடை காயத்தால் தங்கத்தை தவறவிட்டேன் - நீரஜ் சோப்ரா விளக்கம் - தொடை காயத்தால் தங்கத்தை தவறவிட்டேன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15910088-thumbnail-3x2-ij.jpg)
அமெரிக்காவில் உள்ள ஒரிகனில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று(ஜூலை 24) நடைபெற்ற ஆடவர் பிரிவு ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தொலைவிற்கு எறிந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தனது தொடையில் ஏற்பட்ட காயத்தால் சிறப்பாக விளையாட முடியவில்லை எனவும், அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்வேன் எனவும் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST