Video: சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசும் போது மாரடைப்பால் தொழிலதிபர் மரணம் - பாக் ஆம்பர் பேட்டை டிடி காலனியில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர்
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத் நகரில் உள்ள கப்ரா லக்ஷ்மி வில்லாஸில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற விழாவில், சுதந்திர இந்தியா குறித்து பேசிக் கொண்டிருந்த உப்பலா சுரேஷ் (56) என்ற தொழிலதிபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இறந்த தொழிலதிபர் உப்பலா சுரேஷ், பாக் ஆம்பர் பேட்டை டிடி காலனியில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST
TAGGED:
தொழிலதிபர் உப்பலா சுரேஷ்