'பிரதாப் போத்தனை பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்தேன்..!' - கமல்ஹாசன் - பிரதாப் போத்தன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15832216-thumbnail-3x2-kamalprathap.jpg)
உடல் நலக்குறைவால் இன்று(ஜூலை 15) காலை காலமான நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தனுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST