சிலிண்டர் வெடித்து விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் - shocking CCTV footage
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்திற்கு அடியில் செயல்பட்டு வந்த டீ கடையில் சமையல் கேஸ் சிலிண்டர் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெடித்து சிதறிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் டீ குடிக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர் என 8 பேர் தீ காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST