பாரம்பரிய முறையில் நடந்த பொங்கல் நிகழ்ச்சி - ஏராளமான மாணவிகள் பங்கேற்பு - பொங்கல் நிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17468583-thumbnail-3x2-pongal.jpg)
தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே வியாச கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (ஜன.12) தமிழர்களின் பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST