கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு தடை - Bathing ban at Kumbakarai falls in Theni
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15551882-thumbnail-3x2-a.jpg)
தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST