Sirkazhi: வானகிரி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உருளை! - Mystery Scroll
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வானகிரி கடற்கரையில் ஃபைபரால் ஆன மர்ம உருளை ஒன்று கரை ஒதுங்கியது. சுமார் நான்கு அடி உயரத்தில், 15 அடி நீளம் கொண்ட அந்த உருளையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர காவல் குழுமத்தினர் மர்ம உருளை குறித்து நடத்திய விசாரணையில், அது தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் புவிசார் அறிவியல் அமைச்சகத்தின் ஆய்வுக்களம் எனத் தெரியவந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST