அடேங்கப்பா.. எத்தாந்தண்டி! 100 கிலோ எடை கொண்ட வாழைத்தார்! - A hundred kilos of bananas were shop in Dindigul
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல்லில் புதிதாக விற்பனைக்கு வந்த 8 அடி உயரமும், 100 கிலோ எடையும் உள்ள 550 காய்களை கொண்ட அதிசய வாழைத்தாரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST