நாடாளுமன்றத்தில் மு.க. ஸ்டாலின்! - தமிழ்நாடு முதலமைச்சர்
🎬 Watch Now: Feature Video
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 30) நள்ளிரவில் டெல்லி சென்றார். இந்நிலையில் ஸ்டாலின் டெல்லி நாடாளுமன்றத்திற்கு சென்று அரங்கத்தை பார்வையிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST