உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தொடர்பான வீடியோ... - Russia-Ukraine War Crisis
🎬 Watch Now: Feature Video
ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நட்த்தி வருகிறது. இதுவரை உக்ரைனில் 40 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவியில் ரஷ்ய ஹெலிக்காப்டர் பறக்கும் வீடியோவை உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதேபோல்,கிரிமியாவின் தெற்கு கெர்சன் பகுதியில் வான்வெளி தாக்குதல்,ஏவுகனை தாக்குதல் தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST