ETV Bharat / sukhibhava

Fitness Tracker மூலம் மன ரீதியான செயல்பாடுகளை நுணுக்கமாக அறியலாம் - உடற்பயிற்சி

Fitness Tracker மூலம் மன ரீதியான செயல்பாடுகளை நுணுக்கமாக அறியலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Fitness Tracker மூலம் மன ரீதியான செயல்பாடுகளை நுணுக்கமாக அறியலாம்

author img

By

Published : Sep 17, 2022, 1:23 PM IST

டார்ட்மவுத் என்பவர் Fitness Tracker மூலம் உடற்பயிற்சிக்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையேயான தொடர்பியலை மையப்படுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளார். டார்ட்மவுத் நடத்திய ஆய்வின்படி, உடற்பயிற்சியின்போது மன ஆரோக்கியம் தொடர்பான நுணுக்கமான செயல்பாடுகளை அறியலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமாக சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அதேநேரம் அதிக மன அழுத்தத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு ஞாபக திறன் மற்றும் மூளை செயல்படும் வேகம் கடுமையாக பாதிப்படைகிறது.

இவ்வாறு உடற்பயிற்சியின்போது பல்வேறு மன ரீதியான செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்வதன் மூலம், அதற்கேற்ற உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம் எனவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் கடும்உடற்பயிற்சியும் பெண்களின் மனநிலையைப்பாதிக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.