ETV Bharat / state

வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்கள்! - தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்கள்

விருதுநகர்: வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்களை நீக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

wrong voter ID issue
wrong voter ID issue
author img

By

Published : Dec 24, 2019, 5:12 PM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட அம்மன்பட்டி கிராமத்தில் 1140 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 400 நபர்களின் பெயர்கள் விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி கிராம வாக்காளர் பட்டியலிலும், அதே வாக்காளர்கள் ராமநாதபுரம் மாவட்ட முத்துப்பட்டி கிராமத்தில் வாக்குரிமை இருப்பதால் 400 நபர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ள நிலை உள்ளது.

அவர்கள் தங்கள் பகுதியில் வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் அம்மன்பட்டி பகுதியில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்களின் பெயர்களை நீக்கக்கோரி இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட வாக்காளர் பட்டியலுடன் திருச்சுழி வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

ஆனால், இதுவரை வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி - 8,000 பேர் மீது வழக்குப்பதிவு!

Intro:விருதுநகா்
24-12-19

வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்களை நீக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Tn_vnr_02_wrong_voter_ID_issue_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி பகுதி கிராம வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்களை நீக்கக்கோரி அம்மன் பட்டி கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா உட்பட்ட அம்மன்பட்டி கிராமத்தில் 1140 வாக்காளர்கள் உள்ளன இப்பகுதியை சேர்ந்த வாக்காளர் பட்டியலில் திருச்சுழி அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா மண்டலமாணிக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 400 நபர்களின் பெயர்கள் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன் பட்டி கிராம வாக்காளர் பட்டியலிலும் அதே வாக்காளர்கள் ராமநாதபுரம் மாவட்ட முத்துப்பட்டி கிராமத்தில் வாக்குரிமை இருப்பதால் 400 நபர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ள நிலையில் அவர்கள் தங்கள் பகுதியில் வாக்களிக்க சூழ்நிலை ஏற்படும் என்பதால் அம்மன்பட்டி பகுதியில் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ள 400 வாக்காளர்களின் பெயர்களை நீக்கக்கோரி இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்ட வாக்காளர் பட்டியலுடன் புகார் அளித்தும் திருச்சுழி வட்டாட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.