ETV Bharat / state

விருதுநகர் வன்புணர்வு வழக்கு; மடிக்கணினியை பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீசார் ஆய்வு - Virudhunagar sexual assault

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான 8 நபர்களின் வீடுகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. தொடர்ந்து, 8 பேரின் செல்போன் மற்றும் மடிக்கணினியை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.

Virudhunagar sexual assault Case
Virudhunagar sexual assault Case
author img

By

Published : Mar 26, 2022, 10:52 PM IST

விருதுநகர் : விருதுநகரில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான 8 நபர்களின் வீடுகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. 8 பேரின் செல்போன் மற்றும் மடிக்கணினியை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
விருதுநகரில் இளம் பெண் பாலியல் செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இளம் பெண் பாலியல் வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அகமது, ஹரிகரன் உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் 5 குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டர். மேலும் அவர்களின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அவர்கள் பயன்படுத்திய கைபேசி மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை தீவிரமாக பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களின் செல்போனில் உள்ள வாட்ஸ்- அப் கணக்கை வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 10ஆம் வகுப்பு மாணவி.. காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகன்.. கூட்டு வன்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.