விருதுநகரில் அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் முதன்முறையாக பாஜக வேட்பாளர் ஜி.பாண்டுரங்கன் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மத்தியில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் செய்த சாதனைகளை எடுத்துரைத்து, நேற்று (மார்ச்.20) முதல் அவர் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். இந்நிலையில், வாக்கு சேகரிக்கச் சென்ற பாண்டுரங்கனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: கணவர் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா!