ETV Bharat / state

விருதுநகர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! - Vadamadu festival

விருதுநகர்: திருச்சுழியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு
author img

By

Published : Apr 30, 2019, 11:00 PM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வடமாடு விடும் விழா நடைபெற்றது. இதில் விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட காளை மாடுகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

காளையை அடக்கும் வீரர்களுக்கு சில்வர் அண்டா, மெத்தை, நினைவு பரிசு கேடயம், ரூ. 5 ஆயிரம் ரொக்க உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மஞ்சுவிரட்டு

இந்த போட்டில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான மக்கள் விழாவில் பங்கேற்று கண்டுகளித்தனர்.

விருதுநகர்
30-04-19

மஞ்சு விரட்டு விழா  20க்கும் மேற்பட்ட காளைகள், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அம்மன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகணபதி, அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வடமாடு விடும் விழா நடைபெற்றது. இதில் விருதுநகர்,மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 20 க்கும் மேற்பட்ட காளை மாடுகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு காளையை அடக்கினார்கள், காளைக்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் காளையை அடக்கும் வீரர்களுக்கு சில்வர் அண்டா, மெத்தை, நினைவு பரிசு கேடையம், ரொக்க பணம் 5000 ரூபாய் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுகாதார துறை சார்பில் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு ஏற்படுத்தி காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

TN_VNR_3_30_VADAMAADU_MANJUVIRATTU_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.