ETV Bharat / state

கருப்பு பேஜ் அணிந்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம்! - SOUTHERN RAILWAY

விருதுநகர் : ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் கருப்பு பேஜ் அணிந்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
author img

By

Published : Jul 4, 2019, 1:04 PM IST

100 நாட்களில் ரயில்வே தனியார் மயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து விருதுநகர் ரயில்வே நிலையம் முன்பு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் கருப்பு பேஜ் அணிந்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம்

இதில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு 'பயணிகள், சரக்கு ரயில்களை தனியாருக்கு விற்கதே. ரயில்வே ஊழியர்களின் வேலையை பறிக்காதே. தனியார்மயம் என்ற பெயரில் உற்பத்தி பராமரிப்பு பணிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காதே என்று கோஷங்களை எழுப்பினர்.

Intro:விருதுநகர்
04-07-19

மத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம். Body:விருதுநகர் மாவட்டம் ரயில் நிலையம் முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்

100 நாட்களில் ரயில்வே தனியார்மயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து விருதுநகர் மாவட்டம் ரயில்வே நிலையம் முன்பு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்பட்டது இதில் ரயில்வே யூனியனைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களில் தனியாருக்கு விற்கதே ரயில்வே ஊழியர்களின் வேலையை பறிக்காதே தனியார்மயம் என்ற பெயரில் உற்பத்தி பராமரிப்பு பணிகளை பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்காதே ஊழியர்களின் திறனாய்வு என்ற பெயரில் 55 வயது நிரம்பிய 30ஆண்டு சர்வீஸ் முடித்த 3 லட்சம் ரயில்வே ஊழியர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கைவிடு என மத்திய அரசை எதிர்த்து ரயில்வே ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.