ETV Bharat / state

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சங்கு, கலச அபிஷேகம்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமைவாய்ந்த ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சங்கு, கலச அபிஷேகங்கள் நடைபெற்றன.

temple-function
temple-function
author img

By

Published : Dec 29, 2019, 11:53 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 51ஆவது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக கணபதி ஹோமம் நடைபெற்றது. இதையடுத்து 108 கலசம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

108 சங்கு, கலசங்களிலிருந்த புனிதநீர் அதிகாலையில் மூலவர், உற்சவ விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துவந்த பால் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சங்கு, கலச அபிஷேகம்

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பெண்களை இழிவாகப் பேசிய மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கைது!

Intro:விருதுநகர்
28-12-19

ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சங்கு மற்றும் கலச அபிஷேகங்கள் நடைபெற்றது.

Tn_vnr_01_temple_function_vis_script_7204885Body:விருதுநகர்
28-12-19

ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சங்கு மற்றும் கலச அபிஷேகங்கள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு சங்கு மற்றும் கலச அபிஷேகங்கள் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஐயப்பன் கோவிலில் ஸ்ரீவி ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடத்தப்படும் 51 வது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில் முதல் நிகழ்ச்சியாக கணபதி ஹோமம் நடைபெற்றதையடுத்து 108 கலசம் மற்றும் 108 சங்காபிஷேகம் இன்று நடைபெற்றது. வைக்கப்பட்டிருந்த 108 சங்கு மற்றும் கலசங்களில் இருந்த புனித நீர் அதிகாலையில் மூலவர் மற்றும் உற்ஸவ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பால் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.