ETV Bharat / state

கூடைப்பந்து போட்டி: வாகைசூடிய சேலம், தூத்துக்குடி மாணவர்கள்! - கூடைபந்தாட்ட போட்டி

விருதுநகர்: மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் மாணவியர் பிரிவில் சேலத்தைச் சேர்ந்த பள்ளியும் மாணவர்கள் பிரிவில் தூத்துக்குடி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

basketball match
author img

By

Published : Aug 16, 2019, 9:55 AM IST

விருதுநகரில் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட அசோசியேஷன் சார்பாக 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவியருக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து 33 மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் மாணவர் பிரிவில் திருவாரூர், தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி அணிகள் மோதின. இதில் தூத்துக்குடி அணி 59-க்கு 45 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அதேபோல் மாணவிகள் பிரிவில் சேலம் அணியும், கோயம்புத்தூர் அணியும் மோதின. இதில் சேலம் அணி 70-க்கு 66 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன் வழங்கினார்.

கூடைப்பந்து போட்டி: மாணவ மாணவிகள் சாம்பியன் பட்டம்!

Intro:விருதுநகர்
15-08-19

மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் பிரிவில் சேலத்தை சேர்த்த பள்ளியும் மாணவர்கள் பிரிவில் தூத்துக்குடி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன

Tn_vnr_06_state_level_basketball_match_vis_script_7204885Body:விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் பிரிவில் சேலத்தை சேர்த்த பள்ளியும் மாணவர்கள் பிரிவில் தூத்துக்குடி அணியும் சாம்பியன் பட்டம் வென்றன

விருதுநகரில் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட அசோசியேஷன் சார்பாக 13 வயதுக்குட்பட்ட  பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்தும் 33 மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கூடைப்பந்தாடப் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டியில் மாணவர்கள் பிரிவில் திருவாரூர் மற்றும் தூத்துக்குடியை சேர்த்த பள்ளி அணிகள் மோதின
இதில் தூத்துக்குடி அணி 59க்கு45 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் மாணவிகள் பிரிவில் சேலம் அணியும் கோயம்புத்தூர் அணியும் மோதின இதில் சேலம் அணி 70 க்கு 66 என்ற கோல் கணக்கில் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன் வழங்கினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.